சீனாவின் நோபல் பரிசை வென்ற இலங்கை பேராசிரியர்!

Date:

சீனா அரசாங்கம் வழக்கும் 2021 future science prize விருதை பேராசிரியர் க்வோக்-யுங் யுஹன் மற்றும் பேராசிரியர். மலிக் பீரிஸ் ஆகியோர் வென்றுள்ளனர்.

2003 ஆண்டு சார்ஸ் மற்றும் மெர்ஸ் வைரஸ் தொடர்பில் மேற்கொண்ட ஆய்வுக்காக இவர்களுக்கு சீனாவால் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இவர்களின் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்காக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் இதன்போது வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விருது சீனாவின் நோபல் பரிசு என அழைக்கப்படுகிறது.

பேராசிரியர் மாலிக் பீரிஸ் ஹொங்கொங் பல்கலைக்கழகத்தில் தொற்றுநோயியல் துறை பேராசிரியராகவும்,  ஜங் பல்கலைக்கழகத்தில் யூன் க்வோக் நுண்ணுயிரியல் துறை பேராசிரியராகவும் உள்ளனர்.

2016 ஆம் ஆண்டு முதல், சீனாவின் புகழ்பெற்ற விஞ்ஞானிகளுக்கு அவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்காக “எதிர்கால அறிவியல் பரிசு” வழங்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

நடமாடும் ஏவுதளத்திலிருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்த ரஷ்யா

வடமேற்கு அர்காங்கெல்ஸ்க் பகுதியில் உள்ள ப்ளெசெட்ஸ்க் விண்வெளி ஏவுதளத்திலிருந்து, நகரும் தன்மையுடைய,...

வாசுதேவ நாணயக்கார இலங்கையின் இடதுசாரி அரசியல் வரலாற்றில் முக்கியமானவர் – பிரதமர் ஹரிணி

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார, இலங்கையின்...

கல்முனை பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற மீலாதுன் நபி கந்தூரி

மீலாதுன் நபி பெருவிழாவை சிறப்பிக்கும் வகையில் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்