நேற்று 144 பேர் மரணம்!

Date:

நாட்டில் மேலும் 144 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நேற்று (11) இந்த உயிரிழப்புக்கள் பதிவாகின.

நாட்டில் இதுவரை பதிவாக கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 11,296 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று, 77 ஆண்களும் 67 பெண்களும் உயிரிழந்துள்ளனர் இவர்களில் 122 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். 21 பேர் 30 தொடக்கம் 59 வயதுக்கு இடைப்பட்டவர்கள். 30க்கு கீழ்பட்டோரில் ஒருவரும் மரணித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

நடமாடும் ஏவுதளத்திலிருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்த ரஷ்யா

வடமேற்கு அர்காங்கெல்ஸ்க் பகுதியில் உள்ள ப்ளெசெட்ஸ்க் விண்வெளி ஏவுதளத்திலிருந்து, நகரும் தன்மையுடைய,...

வாசுதேவ நாணயக்கார இலங்கையின் இடதுசாரி அரசியல் வரலாற்றில் முக்கியமானவர் – பிரதமர் ஹரிணி

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார, இலங்கையின்...

கல்முனை பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற மீலாதுன் நபி கந்தூரி

மீலாதுன் நபி பெருவிழாவை சிறப்பிக்கும் வகையில் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்