இலங்கையில் மேலும் 131 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால்உயிரிழந்தனர். நாட்டில் இதுவரை பதிவான உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 10,995 ஆக உயர்ந்துள்ளது.
131 உயிரிழப்புக்களும் நேற்று செப்டம்பர் 9 ஆம் திகதி நிகழ்ந்தன.
73 ஆண்களும் 58 பெண்களும் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 64 ஆண்கள் மற்றும் 46 பெண்கள், 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள்.
8 ஆண்கள் மற்றும் 12 பெண்கள், 30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள்.
30 வயதிற்குட்பட்ட ஆணும் நேற்று உயிரிழந்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
1
+1
1
+1