மட்டக்களப்பில் பிரபல தமிழாசிரியர் கொரோனா தொற்றினால் பலி!

Date:

மட்டக்களப்பில் பிரபல தமிழ் ஆசிரியரான ஆரியநந்தா (52) என்பவர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளார்.

வாழைச்சேனையில் பிறந்த இவர், நொச்சிமுனையை வசிப்பிடமாக கொண்டிருந்தார். கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

இறுதியாக இவர் காக்தான்குடி நகரசபையில் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

ரணில் சாப்பாட்டுக்கடை திறக்க திட்டமிட்டாரா?: கலாய்த்த அனுர!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மறைமுகமாகக் குறிப்பிடும் வகையில், பதவியிலிருந்து ஓய்வு...

திலீபன் சிலை சர்ச்சை: சீ.வீ.கே.சிவஞானம் விளக்கம்!

நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபன் நினைவிடத்தில் தற்காலிகமாக வைக்கப்பட்டிருந்த சிலையை பொலிசார்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்