ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் விளக்கமறியல் உத்தரவு செப்டம்பர் 21 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1