ஜனாதிபதியால் வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரேரணைக்கு ஆதரவாக 132 வாக்குகளும் எதிராக 51 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் 81 மேலதிக வாக்குகளால் குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1