வரன் தேடும் விளம்பரம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அஸ்ட்ராசெனேகா தடுப்பூசி செலுத்திய மணமகள், அதேவகையான அல்லது சினோபார்ம் தவிர்ந்த தடுப்பூசியை செலுத்திய மணமகனை எதிர்பார்ப்பதாக வெளியிட்ட விளம்பரம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1