நாளாந்த செய்திகள் இலங்கையின் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையில் சடுதியான வீழ்ச்சி! By: Pagetamil Date: September 4, 2021 இலங்கையில் நேற்று 145 கோவிட் -19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளன. நாட்டில் இதுவரை பதிவான மரணங்களின் எண்ணிக்கை 9,951 ஆக அதிகரித்துள்ளது. பல வாரங்களுக்குப் பிறகு இலங்கையின் தினசரி கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 150 க்கு கீழே குறைவது இதுவே முதல் முறை. Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleவானத்தை நோக்கிச் சுட வேண்டாம்; கடவுளுக்கு நன்றி மட்டும் சொல்லுங்கள் போதும்: தலிபான்களுக்கு தலைமை வேண்டுகோள்Next articleஇலங்கை மீனவர்களால் தாக்கப்பட்டதாக காரைக்கால் மீனவர்கள் புகார் More like thisRelated பண்டிகைக்காலத்தில் கோழி இறைச்சி விலை அதிகரிக்காது! divya divya - November 28, 2026 எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி விலை பாரியளவில் அதிகரிக்காது என... மீண்டும் பொருளாதார நெருக்கடியா? திட்டமிட்ட சதி குறித்து ஜனாதிபதி எச்சரிக்கை! divya divya - November 28, 2026 2028ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் அரச துறை ஊழியர்களின்... இரத்தினபுரி – ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர். divya divya - November 28, 2026 இவ்விபத்தில் காயமடைந்தவர்களில் ஐவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விபத்து இடம்பெற்ற... பரபரப்பான செய்திகள் பண்டிகைக்காலத்தில் கோழி இறைச்சி விலை அதிகரிக்காது! மீண்டும் பொருளாதார நெருக்கடியா? திட்டமிட்ட சதி குறித்து ஜனாதிபதி எச்சரிக்கை! இரத்தினபுரி – ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர். அஸ்வெசும பயனாளிகளுக்கு இன்று வங்கிக் கணக்கில் பணம் வைப்பு! WWE வீரர் பிரான்சன் ரீட் காலமானார்