ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு தமிழ் கட்சிகள் கூட்டாக அனுப்பிய கடிதத்தின் பிரதிகளை தமிழ்பக்கம் பெற்றுள்ளது.
தமிழ் மக்கள் கூட்டணி, தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்), தமிழ் தேசிய கட்சி ஆகிய கட்சிகளை சேர்ந்த க.வி.விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், வினோ நோகராதலிங்கம், கோவிந்தம் கருணாகரம் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுரேஷ் பிரேமச்சந்திரன், என்.சிறிகாந்தா ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1