அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்று வரலாறு காணாத அளவிற்கு குறைந்தது.
அமெரிக்க டொலரின் வாங்கும் விலை ரூ .198.90 , விற்பனை விலை ரூ .204.89 என இலங்கை மத்திய வங்கி இன்று அறிவித்தது.
நாட்டின் வரலாற்றில் அமெரிக்க டொலருக்கு எதிரான அதிக விற்பனை மதிப்பு இதுவாகும்.