27.5 C
Jaffna
January 1, 2025
Pagetamil
இலங்கை

9 வயது சிறுவன் பலி!

தர்கா டவுன், வெலிப்பிட்டிய எஸ்எம் வீதி பகுதியில் கட்டப்பட்டு வரும் வீட்டின் சுவர் விழுந்து 9 வயது  மாணவன் உயிரிழந்துள்ளதாக அளுத்கம காவல்துறை தெரிவித்துள்ளது.

மொஹமட் ரிஸ்லான் மொஹமட் அஸ்ஜத் (9) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஆரம்ப கட்ட விசாரணையில், தனது இரண்டு தம்பிகள் மற்றும் மூத்த சகோதரனுடன் விளையாடிக் கொண்டிருந்த போது அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

புலிகளால் மகிந்த ராஜபக்சவுக்கு ஆபத்து இல்லை – சரத் பொன்சேகா

east tamil

இன்றைய வானிலை

Pagetamil

கைதியை சந்திக்க வந்த நண்பர்கள் கைது

east tamil

மண்ணெண்ணெய் புதிய விலை அறிவிப்பு

east tamil

முல்லைத்தீவு மாவட்டத்தில் உலக மண் தினம்: விவசாயிகளின் எதிர்காலம் குறித்து ஆளுநரின் பேச்சு

east tamil

Leave a Comment