தொழில்நுட்பம்

விரைவில் வாட்ஸ் அப்பில் புதிய அம்சம் அறிமுகம்!

வாட்ஸ்அப் செயலியில் குறுந்தகவல்களுக்கு ரியாக்ட் செய்யும் வசதி விரைவில் வழங்கப்பட இருக்கிறது. இதனை வாட்ஸ்அப் அம்சங்களை ஆய்வு செய்யும் தனியார் நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது.

முன்னதாக இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் தளங்களில் குறுந்தகவல்களுக்கு ரியாக்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வரிசையில் தற்போது இந்த அம்சம் வாட்ஸ்அப் செயலியிலும் வழங்கப்பட இருக்கிறது. இந்த அம்சம் கொண்டு குறுந்தகவல்களுக்கு எமோஜி மூலம் ரியாக்ட் செய்யலாம்.

இது பேஸ்புக் பதிவுகளுக்கு லைக் மற்றும் இதர இமோஜி மூலம் ரியாக்ட் செய்வதை போன்றே செயல்படும். இன்ஸ்டாகிராமில் ரியாக்ட் செய்ய, குறுந்தகவலை அழுத்திப்பிடித்து பாப்-அப் ஆகும் எமோஜியில் ஒன்றை க்ளிக் செய்ய வேண்டும். வாட்ஸ்அப் செயலியிலும் புதிய அம்சம் இதேபோன்றே வழங்கப்படும் என தெரிகிறது.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

WhatsApp வழியா வரும் Pink வைரஸ்;Link ஐ கிளிக் பண்ணிடாதீங்க.. அப்புறம் உங்க Whatsapp க்கு ஆப்பு தான்!

Pagetamil

எச்சரிக்கை ; ஒன்னுமே செய்யவில்லை என்றாலும் வாட்ஸ்அப் delete ஆகிடும்!

divya divya

Bentley (பென்ட்லி) Bentayga S: 542 hp, V8 இன்ஜின் உடன் அறிமுகம்!

divya divya

Leave a Comment

error: Alert: Content is protected !!