25.6 C
Jaffna
January 15, 2025
Pagetamil
மரண அறிவித்தல்

திரு சூசைப்பிள்ளை சந்தானசாமி (சாம்)

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Watfordஐ வதிவிடமாகவும் கொண்ட சூசைப்பிள்ளை சந்தானசாமி அவர்கள் 05-08-2021 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

 

அன்னார், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ராஜகோபால் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சந்திரா(ராசா) அவர்களின் அன்புக் கணவரும்,

பாரதி(Anne), சுகந்தன்(Joe) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

 

Jean-Pierre அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற பிலோமினா மற்றும் மரியநாயகம் லில்லி ஆகியோரின் சகோதரரும்,

ராஜசவுந்தரி, தனபாலராஜா, கங்காதரன்(பபி), கதிர்காமசேகரன்(பபா), நாகபூஷணி(பூசா), கமலேஸ்வரி(ஈசா) ஆகியோரின் அன்பு அத்தானும்,

காலஞ்சென்றவர்களான மகாதேவன், நாகராஜா மற்றும் புனிதம், ஜெயக்குமார், கௌரி, ராஜேஷ்வரன், சந்திரிகா, செல்வநேசன், திசைவீரசிங்கம் ஆகியோரின் சகலனும்,

இலங்காதரன், இனோயன் ஆகியோரின் மாமனாரும்,

அர்ச்சனா, ஆதித்தன், அரவிந்தன், சுமங்கலி, தியாகன் ஆகியோரின் பெரியப்பாவும்,

யொஸ்மிலா, அனோமிலன், பியோமிலன், குமரன் ஆகியோரின் சித்தப்பாவும்,

Ceylon அவர்களின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

Rip Book ஊடாக இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர்
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

திருமதி மனோபாலன் மார்க்கிரேட் (லீலா)

Pagetamil

திரு.ஜெகசிங்கம் மரியசிசில் இன்பராஜன்

Pagetamil

திருமதி இரத்தினம் அன்னம்மா

Pagetamil

திரு.முருகையா கணேசலிங்கம்

Pagetamil

செல்வன் நகுலேஸ்வரன் விஜயசன்

Pagetamil

Leave a Comment