கே.ஜி.எப். 2 உடன் போட்டி போடவிருக்கும் லாரன்சின் ‘ருத்ரன்’

Date:

பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற வெற்றிப் படங்களை தயாரித்த பைவ் ஸ்டார் கதிரேசன், ‘ருத்ரன்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும் பூர்ணிமா பாக்கியராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

தற்போது, ​​படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ருத்ரன் படம் அடுத்த ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் யாஷ் நடிப்பில் உருவாகும் ‘கே.ஜி.எப். 2 ‘படமும் அன்றைய தினம் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக சிரேஷ்ட அதிகாரி எஸ். கரன் நியமனம்

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்