காபூல் விமான நிலையத்தின் வடக்கு வாயிலில் குண்டுவெடிப்பு!

Date:

ஆப்கானிஸ்தானின் காபூல் ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தின் வடக்கு வாயிலில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர்.

ஆங்காங்கே துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களும் இடம்பெற்றது.

நாட்டை விட்டு வெளியேற குவிந்துள்ள ஆப்கானியர்கள் தங்கியிருந்த பாரோன் காம்ப் என்ற விமான நிலையத்தை ஒட்டியுள்ள முகாமில், ஆப்கானியர்கள் மத்தியில் குண்டு வெடித்துள்ளது.

பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பியும் இந்த சம்பவத்தை உறுதி செய்துள்ளார் மற்றும் உயிரிழப்புகள் குறித்து இன்னும் எந்த தகவலும் இல்லை என்று கூறினார்.

விமான நிலையத்தின் மீதான தாக்குதல் இடம்பெறுமென அமெரிக்கா மற்றும் கூட்டு நாடுகள்  மக்களை எச்சரித்திருந்ததுடன், மக்களை விமான நிலையத்திற்குள் வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருந்தது. எனினும், வாசலில் ஏராளமான மக்கள் இருந்தனர்.

spot_imgspot_img

More like this
Related

ஆதவ் அர்ஜுனாவை பிரிவதாக டெய்சி மார்ட்டின் அறிவிப்பு

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உடனான 14 ஆண்டு கால திருமண வாழ்க்கையில்...

தீயில் சங்கமமானார் எம்.கே.சிவாஜிலிங்கம்!

மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகரசபையின் தலைவருமான எம்.கே. சிவாஜிலிங்கத்தின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்