இலங்கை ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களிற்கு பணத்தை அள்ளிக் கொடுத்த தொழிலதிபர்! By: Pagetamil Date: August 26, 2021 களனியில் உள்ள தொழிலதிபர் மஞ்சுள பெரேரா, தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா 1,000 ரூபாய் வழங்கிள்ளார். அவர் நேற்று (25) களனிய – நாஹென்ன பகுதியில் பணத்தை விநியோகித்தார். பணத்தைப் பெற ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleவீரப்பன் குடும்பத்தால் யோகிபாபுவின் படத்திற்கு ஏற்பட்ட சிக்கல்!Next articleமீண்டும் மாட்டிக் கொண்ட மீரா மிதுன்! More like thisRelated ஹக்கீம், றிசாத் போன்ற தலைவர்கள் தேர்தல் காலங்களில் மாத்திரம் முஸ்லிம் சமூகத்தை அணுகாமல், சமூகத்தின் இருப்புக்கும் உரிமைகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் சந்தர்ப்பங்களிலும் களத்தில் இறங்க வேண்டும் – முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் divya divya - September 27, 2026 ஹக்கீம், றிசாத் போன்ற தலைவர்கள் தேர்தல் காலங்களில் மாத்திரம் முஸ்லிம் சமூகத்தை... சமூக ஊடகங்களில் கருத்துக்களைப் பதிவிடுவோர் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் : பொறுப்பற்ற கருத்து சமூகப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது – காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் divya divya - September 27, 2026 கல்விக்கு ஏழ்மை ஒருபோதும் தடையாக இருக்கக்கூடாது என்றும், இன்றைய நவீன உலகில்... தமிழ் மக்களின் உரிமையை பாதுகாக்க இந்தியா முன்வர வேண்டும்– தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் divya divya - September 26, 2026 இந்தியாவின் நலனுக்காக வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தொடர்ந்து பின் நிற்கும்... பரபரப்பான செய்திகள் ஹக்கீம், றிசாத் போன்ற தலைவர்கள் தேர்தல் காலங்களில் மாத்திரம் முஸ்லிம் சமூகத்தை அணுகாமல், சமூகத்தின் இருப்புக்கும் உரிமைகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் சந்தர்ப்பங்களிலும் களத்தில் இறங்க வேண்டும் – முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் சமூக ஊடகங்களில் கருத்துக்களைப் பதிவிடுவோர் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் : பொறுப்பற்ற கருத்து சமூகப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது – காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் தமிழ் மக்களின் உரிமையை பாதுகாக்க இந்தியா முன்வர வேண்டும்– தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் மட்டக்களப்பில் ஏட்டிக்குப்போட்டியாக திலீபன் நினைவு நிகழ்வு மயக்க மருந்து கொடுத்து சிறுமியை சீரழித்த பேருந்து நடத்துனர்!