இன்று 4,483 பேருக்கு தொற்று!

Date:

இன்று இலங்கையில் 4,483 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 407,768  ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் 50,890 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

முன்னதாக இன்று, கோவிட் -19 இலிருந்து குணமடைந்த 2,163 பேர் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 348,930 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று சந்தேகத்தில் 4,227 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு நீதிமன்றில் எம்.பி அருச்சுணா, உட்பட 6 பேரை எதிர்வரும் நவம்பர் 16 ம்திகதி ஆஜராகுமாறு உத்தரவு விட்டு வழக்கு ஒத்திவைப்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன். நாடாளுமன்ற...

திருகோணமலையில் முச்சக்கரவண்டியில் பிரயாணித்தவர்கள் மீது துப்பாக்கி சூடு ஒருவர் உயிரிழப்பு இருவர் படுகாயம்

திருகோணமலை கப்பல் துறை சந்திக்கு அருகில்  பிரயாணித்த முச்சக்கர வண்டி ஒன்றினை...

கந்தரோடையில் புத்தர் சிலை நிறுவப்பட்ட விவகாரம்; கடும் கண்டனம் வெளியிட்ட தமிழ் அமைப்புகள்!

யாழ்ப்பாணம், சுன்னாகம் கந்தரோடையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்லியல் தளத்தில் அனுமதியின்றி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்