வாழைச்சேனை பிரதேசத்தில் வாழை மரம் ஒன்றில் வாழைப்பொத்தியோ, பூவோ வராமல், வாழை காய்த்துள்ளது.
வாழைச்சேனை கல்குடா வீதியில் வசிக்கும் தம்பிராசா திருஞானசெல்வம் என்பவரின் வீட்டுத் தோட்டத்திலேயே இவ்வாறு வாழை குலை போட்டுள்ளது.
வழக்கத்துக்கு மாறாக இடம்பெற்றுள்ள இந்த சம்பவத்தை அப்பிரதேச மக்கள் பலரும் பார்வையிட்டுச் செல்கின்றனர்.
-எஸ்.குகதர்ஷன்-
What’s your Reaction?
+1
+1
+1
1
+1
+1
+1
+1
1