யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200ஐ கடந்துள்ளது. தினமும் 130 பேருக்கு தொற்று ஏற்படுகிறது என தெரிவித்துள்ளார் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன்.
இன்று யாழில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதிக்குமாறு தமக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருவதாகவும், நாளை அது குறித்து முடிவை அறிவிப்பதாகவும் தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1