அஷ்வின் – சிவாங்கியின் அடிபொலி ஆல்பம்: லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள்!

Date:

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ஜோடி அஸ்வின் – சிவாங்கி தான். அந்த நிகழ்ச்சியில் இவர்களது கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆனது. இவர்கள் இருவரும் இணைந்து தொடர்ந்து பணியாற்றுவார்கள் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்குப் பிறகு இருவருக்கும் பட வாய்ப்புகள் கிடைக்கவே ஷுட்டிங்கில் பிஸியாகிவிட்டனர்.

இந்நிலையல் சிவப்பு மஞ்சள் பச்சை பட இசையமைப்பாளர் சித்து குமார் இசையில் ஷிவாங்கி அடி பொலி என்ற பாடலைப் பாடியுள்ளார். அந்த பாடலில் அஸ்வின், குஷி ரவி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த செய்தி அஸ்வின் மற்றும் ஷிவாங்கி ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு இந்த பாடல் நேற்று வெளியாகிவுள்ள நிலையில் 18 மணிநேரத்தில் 15 லட்சம் பார்வைகளை தாண்டி வரவேற்பு பெற்றுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

அர்ச்சுனாவுக்கு பிடியாணை

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனைக் கைது செய்வதற்கான பிடியாணை...

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது 2026 ஆம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்