10 நாட்களும் புகையிரதங்கள், பேருந்துகள் இயங்காது!

Date:

நாடு முடக்கப்பட்ட காலப்பகுதியில்- இன்று முதல் ஓகஸ்ட் 30 வரை- புகையிரதங்கள் மற்றும் பேருந்துகள் இயங்காது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகள் அத்தியாவசிய சேவை நடவடிக்கைகளின் நிமித்தம் விசேட கோரிக்கைகளை முன்வைக்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் கூறினார்.

அத்தியாவசிய சேவைகள் இல்லாமல் பயணிகள் புகையிரதங்கள், இ.போ.ச பேருந்துகள் அல்லது தனியார் பேருந்துகள் இயங்காது என்று அவர் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

நேபாளை உலுக்கிய பேரழிவு: 162 பேர் பலி; 400க்கும் மேற்பட்டோர் மாயம்

நேபாளில் பேரழிவு: 162 பேர் உயிரிழப்பு; நூற்றுக்கணக்கானோர் மாயம் நேபாளத்தின் வடக்குப் பகுதியில்,...

கல்முனையில் சிறப்பாக நடைபெற்ற மீலாத் ஊர்வலம் – பொலிஸார் ஒத்துழைப்பு

உத்தம நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, சுன்னத்வல்...

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான போராட்டத்தில் மரணிக்கவும் தயார்-தம்பிராசா செல்வராணி

எமது உறவுகளை இழந்து தவிக்கும் எங்களுக்கு நிதி உதவி தேவை தான்....
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்