சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்த்தன ‘தூக்கப்படுகிறார்’

Date:

சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்த்தன இடமாற்றப்படவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில் அவரது பங்களிப்பில் அரச தலைமை திருப்தியடையாமையே இடமாற்றத்திற்கு காரணமென தெரிய வந்துள்ளது.

நேற்று நடந்த கொவிட் செயலணி கூட்டத்தில் இந்த விவகாரம் கலந்துரையாடப்பட்டதாகவும், அசேல குணவர்த்தனவிற்கு  வேறொரு உயர்பதவி வழங்கப்படுமென்றும் தெரிவிக்கப்படுகிறது.

புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளராக விசேட வைத்தியர் அமல் ஹர்ஷ த சில்வா நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

சதொசவில் 18 அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகள் குறைப்பு

மத்திய கிழக்கில் நிலவிவரும் பதற்றங்கள் காரணமாக உலகச் சந்தைகளில் விலை உயர்வு...

மோசடி யுவதி கைது!

அங்கீகரிக்கப்பட்ட வர்த்தக நாமம் ஒன்றை போலியாகப் பயன்படுத்தி, இணையதளம் மூலம் அதிக...

மரமுந்திரி தோட்டத்தில் ஒருவர் சுட்டுக்கொலை

வாயுத் துப்பாக்கியால் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 08 சந்தேக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்