இலங்கை

இன்று முதல் திருமணங்களிற்கு தடை!

திருமண வரவேற்பு மண்டபங்கள் மற்றும் வீடுகளில் நடைபெறும் அனைத்து திருமணங்களையும் நடத்துவது இன்று நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரை இந்த கட்டுப்பாடு இருக்கும் என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவுவலை தடுக்கும் முயற்சியில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

திருமண விழாக்களை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படாது என்றாலும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்கள் கலந்து கொண்டு திருமணப் பதிவுகள் நடைபெறலாம் என்று பொலிசார் தெரிவித்தனர்.

அதன்படி, மணமகன், மணமகன், அவர்களின் பெற்றோர், பதிவாளர் மற்றும் இரண்டு சாட்சிகள் பதிவுத் திருமணத்தில் கலந்து கொள்ள முடியும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

வவுனியாவில் ஆலயத்தில் ஒன்று கூடியமையால் தனிமைப்படுத்தப்பட்ட இருவர் உட்பட 42 பேருக்கு கோவிட் தொற்று உறுதி!

Pagetamil

யாழ் போதனா வைத்தியசாலை கிளினிக் நோயாளர்களிற்கு தபால் மூலம் மருந்துகள்!

Pagetamil

அம்பாலாங்கொட நகரசபை தலைவருக்கு கொரோனா!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!