கடந்த 24 மணித்தியாலயத்தில் நாட்டில் 160 கொரோனா மரணங்கள் பதிவாகின.
இலங்கையில் நாளொன்றில் பதிவான அதிகபட்ச கொரோனா மரணங்களின் எண்ணிக்கை இதுவாகும்.
இதுவரை இலங்கையில் பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 5,985 ஆக உயர்ந்துள்ளது.
87 ஆண்களும், 73 பெண்களும் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களில், 64 ஆண்களும், 60 பெண்களும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள்.
22 ஆண்கள், 13 பெண்கள் 30 – 59 வயதிற்கு உட்பட்டவர்கள்.
30 வயதிற்கு உட்பட்ட ஒரு ஆணும் உயிரிழந்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1