குழந்தைகளிற்கு மல்லித் தண்ணீர் கொடுக்காதீர்கள்; கொரோனாவிலிருந்து பிள்ளைகளை பாதுகாக்க பெற்றோர் செய்ய வேண்டியவை: குழந்தை வைத்திய நிபுணர் அருண்மொழி!

Date:

கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்க பிள்ளைகளிற்கு மல்லித் தண்ணீர் கொடுக்க வேண்டாம் என பெற்றோரை அறிவுறுத்தியுள்ளார் குழந்தை வைத்திய நிபுணர் அருண்மொழி.

யாழ்ப்பாணத்தில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

இந்திய ஐரெக் பயிற்சிபெற்ற இலங்கையர்கள் அமைப்பு கொழும்பில் அங்குரார்ப்பணம் !

இந்தியா வெளிவிவகார அமைச்சின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ்...

உலக முட்டை தினம்: நாவிதன்வெளியில் கர்ப்பிணிப் பெண்களுக்கு முட்டைகள் வழங்கி வைப்பு

உலக முட்டை தினத்தை முன்னிட்டு நாவிதன்வெளி அரச கால்நடை வைத்தியர் அலுவலகத்தின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்