வல்வைட்டித்துறையில் 120 kg கஞ்சா, 3kg ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடற்படையினரும், வல்வெட்டித்துறைப் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட இந்த நடவடிக்கையில் 3 சந்தேகநபர்களும் கைதாகியுள்ளனர்.
வல்வெட்டித்துறை பொலிகண்டி கடற்கரைக்கு இன்று அதிகாலை 5 மணியளவில் படகில் கொண்டு வரப்பட்ட போதைப்பொருள், வாகனம் ஒன்றில் ஐஸ் போட்டு மீன் கொண்டு செல்லப் பயன்படுத்தும் றெஜிபோம் பெட்டிக்குள் ஏற்ற மறைத்துக் கொண்டு செல்ல முற்பட்ட போதே கடற்படையினர் மற்றும் வல்வெட்டித்துறைப் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1