நேற்று 155 கொரோனா மரணங்கள்!

Date:

நேற்று (12) நாட்டில் 155 கொவிட் மரணங்கள் பதிவாகி உள்ளன.

இவர்களில் 30 வயதுக்கு உட்பட்ட 3 பெண்களும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,775 ஆக அதிகரித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

3 பிக்குகள் கைது!

அனுராதபுரத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ருவன்வெலி மகா சேயவிற்கு அருகில் சாகும்...

காதலரை மணந்தார் நடிகை பிரியா பவானி சங்கர்

நடிகை பிரியா பவானி சங்கர் தான் கல்லூரி காலத்தில் இருந்து காதலித்து...

கிரீஸில் விமரிசையாக நடந்த அனிருத் – காவ்யா மாறன் திருமணம்

இசையமைப்​பாளர் அனிருத் ரவிச்​சந்​தருக்​கும், சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் கிரிக்​கெட் அணி​யின் இணை உரிமையாளரான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்