ஒரு ஓட்டத்தால் ஷானக அணி வெற்றி!

Date:

இன்று மாலை கண்டியில் நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் அழைப்பு ரி20 லீக்கின் தொடக்க ஆட்டத்தில்  SLC Greens அணிக்கு எதிராக தசுன் ஷானக தலைமையிலான SLC Greys ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பல்லேகல சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த போட்டியில் ரொஸ் வென்ற ஷானக முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார். SLC Greys அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 167/7 ரன்கள் எடுத்தனர். ஷானக 41 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார்.

மூன்றாவது விக்கெட்டுக்கு கமிந்து மென்டிஸ் மற்றும் பதும் நிசங்க 102 ரன்கள் சேர்த்த பிறகு SLC Greens அணி வெற்றிபெறும் நிலையிருந்தாலும், நிசங்கவின் விக்கெட் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து ஆட்டம் தலைகீழானாது.

தொடக்க ஆட்டத்தில் ஒருஓட்டத்தால் SLC Greys வெற்றியைப் பெற்றது.

கமிந்து மெண்டிஸ் அதிகபட்சமாக 48 பந்துகளில் 74 ரன்களும், நிசங்க 36 பந்துகளில் 45 ரன்களும் எடுத்தனர். SLC Greys சார்பில் புலின தரங்க 3/22 எடுத்தார்.

spot_imgspot_img

More like this
Related

நீதவான் இடமாற்றங்களுடன் அரசாங்கத்திற்கு தொடர்பில்லையாம்!

நீதித்துறை அதிகாரிகளின் இடமாற்றங்கள், ஒழுங்கு நடவடிக்கை நடவடிக்கைகள் அல்லது அவர்கள் தொடர்பான...

‘போவோமா ஊர்கோலம்’: விபத்தில் 3 பேர் பலி… பயணத்தில் பதிவேற்றிய ரிக்ரொக் வீடியோ!

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் வரக்காப்பொல, மாஹேன பகுதியில் நேற்று...

பெரும்பாலான பகுதிகளில் மாலையில் மழை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்கு மேல் மழையோ அல்லது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்