பிரபல நடிகர் காளிதாஸ் காலமானார்
நடிகர் காளிதாஸ்
தொடர் காலத்தில் திரைத்துறையை சேர்ந்த பலரும் நோய் தொற்று மற்றும் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்துள்ளனர். பாடகர் எஸ்பிபி, இயக்குநர்கள் எஸ்பி ஜனநாதன், கே.வி.ஆனந்த், தாமிரா, நகைச்சுவை நடிகர்கள் விவேக், பாண்டு, நெல்லை சிவா, கில்லி மாறன் உள்ளிட்ட பலரும் இதே காலக்கட்டத்தில் உயிரிழந்தனர்.
தற்போது, தற்போது பிரபல நடிகர் வி.காளிதாஸ் உயிரிழந்துள்ளார். ஜனனம் படத்தில் இன்ஸ்பெக்டராக வரும் காளிதாஸ், வடிவேலுடன் இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள் நம்மால் மறக்க முடியாதவைகளாக இன்றும் உள்ளன. நடிகர் காளிதாஸ், வில்லன், குணச்சித்திரம் ஆகிய கதாபாத்திரங்களிலும், சீரியல்களிலும் நடித்துள்ளார். அவரது மறைவிற்கு பலரும் ஆழ்ந்த இரங்கல்களைக் குறிப்பிடுகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1