24.7 C
Jaffna
January 7, 2025
Pagetamil
இந்தியா

தமிழக சட்டசபையில் அடுத்த 10 ஆண்டுகளில் 1000 தடுப்பணைகள், கதவணைகள் கட்டப்படும் என அறிவிப்பு

அடுத்த 10 ஆண்டுகளில் 1000 தடுப்பணைகள், கதவணைகள் கட்டப்படும்- பட்ஜெட்டில் அறிவிப்பு.

குக்கிராமங்களில் அடிப்படை உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ .1,200 கோடி மதிப்பீட்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் தொடங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள்:-

* சாலை பாதுகாப்பு திட்டத்திற்காக பல்வேறு துறைகளுக்கு ரூ .500 கோடி நிதி ஒதுக்கீடு

* பொது விநியோக திட்டத்தில் உணவு மானியத்திற்கான ஒதுக்கீடு ரூ .8,437.57 கோடியாக உயர்வு.

* மேட்டூர், அமராவதி, பேச்சிப்பாறை உள்ளிட்ட அணிகளின் நீர்மட்ட அளவை மீண்டும் பழைய நிலைக்கு உயர்த்த நடவடிக்கை.

* அடுத்த 10 ஆண்டுகளில் 1000 தடுப்பணைகளும், கதவணிகளும் கட்டப்படும்.

* பொது விநியோக திட்டத்தின்கீழ் தேவையான இடங்களில் புதிய நியாய விலைக்கடைகள் அமைக்கப்படும்.

பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர்.

* குக்கிராமங்களில் அடிப்படை உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ .1,200 கோடி மதிப்பீட்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் தொடங்கப்படும்.

* 2021 – 22 ஆம் ஆண்டிற்குள் 200 குளங்களை தரம் உயர்த்த ரூ .111.24 கொடி ஒதுக்கீடு.

* தமிழ்நாட்டில் உள்ள சுய உதவி குழுக்களுக்கு ரூ .20 ஆயிரம் கோடி கடன் உறுதி செய்யப்படுகிறது.

* நமக்கு நாமே திட்டம் ரூ .100 கோடியில் மீண்டும் செயல்படுத்தப்படும்.

* மாநகராட்சிகளில் நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு 135 லிட்டர் குடிநீர் வழங்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது.

* பேரூராட்சிகளில் நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு 90 லிட்டர் குடிநீர் வழங்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இந்திய இராணுவ வீரர்கள் இறப்பு

east tamil

டேட்டிங் செயலியில் அமெரிக்க மாடல் என ஏமாற்றி 700 பெண்களிடம் பணம் பறித்த வாலிபர் கைது

Pagetamil

விண்வெளியில் முளைக்க தொடங்கிய காராமணி பயறு விதைகள்: பரிசோதனை வெற்றி என இஸ்ரோ அறிவிப்பு

Pagetamil

‘சார்’ சர்ச்சை: அண்ணா பல்கலை. விசாரணை குறித்து ஆதாரமற்ற தகவல் – காவல் துறை விளக்கம்

Pagetamil

விண்வெளியில் வேளாண்மை செய்யும் ஆய்வில் வெற்றி!

east tamil

Leave a Comment