அடேங்கப்பா! மீண்டும் கவர்ச்சியில் இறங்கிய ஷிவானி … லைக்ஸை அள்ளிய புகைப்படம்!
பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவரான சிவானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படங்களிலிருந்து வரவேற்பு பெற வருகின்றது.
இன்ஸ்டாகிராமில் சிவானிக்கு 3 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர், எனவே அவர் ஒரு புகைப்படம் அல்லது வீடியோவை வெளியிட்டபோது, சில மணிநேரங்களில் மில்லியன் கணக்கில் லைக்குகள் பதிவு செய்யப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது.
இந்த நிலையில் சற்று முன்பு, அவர் மிகவும் கவர்ச்சிகரமான புகைப்படத்தை வெளியிட்டார். இந்த புகைப்படத்தில் அவர், “இது மங்கலாக இருந்தாலும் எனக்கு பிடிக்கும்” என்று தலைப்பிட்டார்.
இந்த புகைப்படத்தை வெளியிட்ட இரண்டு மணி நேரத்தில் சிவானி சுமார் ஒரு லட்சம் லைக்குகளை சேகரித்தார் என்பது கவனிக்கத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1