பொது இடங்களிற்கு செல்ல தடுப்பூசி அட்டை அவசியமா?: தெளிவுபடுத்தல்!

Date:

பொது இடங்களிற்கு செல்லும் போது, 30 வயதிற்கு மேற்பட்டவர்களின் தடுப்பூசி அட்டைகள் மட்டுமே  பரிசோதிக்கப்படும் என்று  அரச தகவல் திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது.

இன்று மாலை கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, இரண்டு தடுப்பூசிfளையும் செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் நுழைய அனுமதிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

எனினும், இலங்கை இன்னும் 30 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடத் தொடங்கவில்லை.

இதுவரை மேற்கு மாகாணத்தில், 30 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட வீதத்தையும் அரசு வெளியிட்டுள்ளது.

கொழும்பு: 51%, கம்பஹா: 48%, களுத்துறை: 55%.

spot_imgspot_img

More like this
Related

கறுப்பு ஜீலை இனப்படுகொலையில் பலியான தமிழ் மக்களுக்குப் பொது நினைவுச்சின்னம் அமைக்கப்பட வேண்டும்

கறுப்பு ஜீலை இனப்படுகொலையில் பலியான தமிழ் மக்களுக்குப் பொது நினைவுச்சின்னம் அமைக்கப்பட...

மட்டக்களப்பில் பாதுகாப்பு படையினரின் பெயரை போலியாக பயன்படுத்தி கடைகளில் நூதனமாக பண மோசடி ஈடுபட்ட நபரை கைது செய்ய நடவடிக்கை

மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பிரதேசங்களில் உள்ள யூஸ் விற்பனை நிலையங்கள் மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்