சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் எக்ஸைனோஸ் பிராசஸுடன் அறிமுகமாகின்றது!

Date:

5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.

சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் கேலக்ஸி ஏ 12 ஸ்மார்ட்போனினை எக்ஸைனோஸ் 850 பிராசஸுடன் அறிமுகப்படுத்துகிறது. புதிய பிராசசர் தவிர கேலக்ஸி ஏ 12 மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

மற்ற அம்சங்களை பொருத்த வரை கேலக்ஸி ஏ 12 மாடலில் 6.5 இன்ச் எச்டி+ இன்பினிட்டி வி டிஸ்ப்ளே, பின்புறம் மேட் பினிஷ், 48 எம்பி குவாட் பிரைமரி கேமரா சென்சார்கள், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ 12 அம்சங்கள்

6.5 இன்ச் 1560×720 பிக்சல் HD+ LCD இன்பினிட்டி வி டிஸ்ப்ளே

எக்சைனோஸ் 850 ஆக்டாகோர் பிராசசர்

மாலி- G52

4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி

-6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி

-மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

ஆண்ட்ராய்டு 11 மற்றும் சாம்சங் ஒன் யு ஐ கோர் 3.1

-டூயல் சிம் ஸ்லாட்

48 எம்பி பிரைமரி கேமரா, எல்.ஐ.டி. பிளாஷ், f/2.0

5 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2

2 எம்பி டெப்த் கேமரா

2 எம்பி மேக்ரோ லென்ஸ், f/2.4

8 எம்பி செல்பி கேமரா, f/2.0

பக்கவாட்டில் கைரேகை சென்சார்

3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ

டூயல் 4 ஜி வோல்டிஇ, வைபை, ப்ளூடூத் 5

5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

15 வாட் பாஸ்ட் சார்ஜிங்

புதிய சாம்சங் கேலக்ஸி ஏ 12 ஸ்மார்ட்போன் பிளாக், வைட் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் என்றும் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் என்றும் உள்ளது.

spot_imgspot_img

More like this
Related

2 சிப்பாய்கள் கொல்லப்பட்டதால் ஆத்திரமடைந்துள்ள அமெரிக்கா!

இஸ்லாமியக் குடியரசுடன் மீண்டும் தொடங்கிய மோதல்களுக்குப் பிறகு ஏற்பட்ட முதல் அமெரிக்க...

வருமானவரி செலுத்தாதவர்கள் மீது சட்டநடவடிக்கை

தங்கள் குறிப்பிட்ட வருமான வரி கடமைகளை வேண்டுமென்றே நிறைவேற்றத் தவறும் தனிநபர்கள்...

தமிழகத்தில் சட்டவிரோத செயற்பாட்டில் த.வெ.க பிரமுகர்கள்

அரசியல்வாதிகள் தங்களது வாகனங்களில் பதிவெண்ணுக்கு பதில் கட்சியின் பதவிப் பலகையும், கட்சிக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்