கொரோனா தொற்றிற்குள்ளான சிசு உயிரிழப்பு!

Date:

மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள காட்மோர் தோட்டத்தை சேர்ந்த தாயொருவர் பிரசவித்த சிசு, கொரோனா தொற்றினால் உயிரிழந்தது.

அந்தப் பெண் அண்மையில் பிரசவத்திற்காக டிக்கோயா, கிளங்கள் மகப்பேற்று வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் கொரோனா தொற்று உறுதியானது.

அந்த பெண்ணின் கணவனிற்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவருக்கும் தொற்று உறுதியானது.

இந்த நிலையில், அந்த பெண் ஆண் சிசுவொன்றை பிரசவித்தார். எனினும், சிசு உயிரிழந்து விட்டது.

சிசுவிற்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் கொரோனா தொற்று உறுதியானது.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் விற்பனைக்கு உள்ள மோட்டார் சைக்கிளை ஓடிப் பார்த்து வாங்குவதாக திருடிச் சென்ற 3 மோட்டார் சைக்கிளுடன் ஒருவர் கைது

மட்டக்களப்பில் விற்பனைக்கு உள்ள மோட்டார் சைக்கிள் வழங்குவதாக தெரிவித்து அதனை ஓடிப்பார்பதாக...

2 சிப்பாய்கள் கொல்லப்பட்டதால் ஆத்திரமடைந்துள்ள அமெரிக்கா!

இஸ்லாமியக் குடியரசுடன் மீண்டும் தொடங்கிய மோதல்களுக்குப் பிறகு ஏற்பட்ட முதல் அமெரிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்