27.6 C
Jaffna
March 2, 2025
Pagetamil
சினிமா

குக் வித் கோமாளி அஸ்வினுக்கு ஜோடியாக 6 ஹீரோயின்கள்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் அஸ்வின். இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தமிழில் பிசியாக நடித்து வரும் இவர், சைலண்டாக தெலுங்கிலும் ஒரு வெப் தொடரில் நடித்து முடித்துள்ளாராம். ‘மீட் கியூட்’ என பெயரிடப்பட்டுள்ளது இந்த வெப் தொடரை பிரபல தெலுங்கு நடிகர் நானி தயாரித்துள்ளார்.

இந்த வெப் தொடரில் சுனைனா, அட சர்மா, அகன்ஷா சிங், ருஹானி சர்மா, சஞ்சிதா, வர்ஷா பொல்லம்மா ஆகிய 6 ஹீரோயின்கள் நடித்துள்ளார்கள். மேலும் இதில் நடிகர் சத்யராஜும், நடிகை ரேவதியும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த வெப் தொடரை நடிகர் நானியின் சகோதரி தீப்தி இயக்கி உள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘டிராகன்’ 3 நாள் வசூல் ரூ.50 கோடி – அதிகாரபூர்வ அறிவிப்பு

Pagetamil

திவ்யபாரதி உடன் டேட்டிங்கா? – ஜி.வி.பிரகாஷ் மறுப்பு

Pagetamil

“வாய்ப்பு கொடுக்காமல் ஒதுக்கினார்கள்” – பார்வதி வருத்தம்

Pagetamil

‘‘சமந்தா விவகாரத்தில் நான் குற்றவாளியாக கருதப்படுவது ஏன்?’’ – நாக சைதன்யா ஆதங்கம்

Pagetamil

கல்லூரி கதையில் சிலம்பரசன்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!