வடக்கு மாகாண பிரதம செயலாளருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
பலத்த எதிர்ப்பின் மத்தியில் அண்மையில் வடக்கு மாகாண பிரதம செயலாளராக நியமிக்கப்பட்ட சமன் பந்துலசேனவிற்கு இன்று கொரோனா தொற்று உறுதியானது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1