சுவை நிறைந்த நுங்கு சாலட்.

Date:

காலையில் பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று நுங்கு ஃப்ரூட் சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

நுங்கு – 4
மாதுளம் பழம் – 1
ஆப்பிள் – 1
மாம்பழம் – 1
வாழைப்பழம் – 1
நன்னாரி சர்பத் – 1 டீஸ்பூன்
திராட்சை (பச்சை, கருப்பு) – கால் கப்

செயல்முறை

மாம்பழம், வாழைப்பழம், நுங்கை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும். ஆப்பிளை பொடியாக நறுக்கி கொள்ளவும். திராட்சையை இரண்டாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நறுக்கிய பழங்களை போட்டு அதனுடன் நன்னாரி சர்பத் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும். சத்தான சுவையான நுங்கு ஃப்ரூட் சாலட் ரெடி.

spot_imgspot_img

More like this
Related

‘விமானத்தை வீழ்த்த விரும்பினேன்… சாவுக்கு அஞ்சவில்லை’: துணை விமானி ‘பகீர்’!

பெரும்பாலும் இஸ்ரேலியர்களான 170-க்கும் மேற்பட்டோரை ஏற்றிச் சென்ற பயணிகள் விமானத்தை, கப்டன்...

ஒக்டோபர் இறுதிக்குள் முத்தரப்பு பேச்சுவார்த்தை: ஜெலென்ஸ்கி

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புதிய சுற்றுப்...

பேஸ்புக் நண்பரால் அடித்துக்கொல்லப்பட்ட இளைஞன்

ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான நண்பருடன் ஏற்பட்ட தகராறின் போது தடியால் தாக்கப்பட்டதில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்