26 C
Jaffna
January 10, 2025
Pagetamil
லைவ் ஸ்டைல்

வயிற்றுப் பிரச்சினைகளை குணமாக்கும் செள செள.

சௌ சௌ துவையல்
புரதம், விட்டமின் C, கால்சியம், பொட்டாசியம் சத்துக்களுடன் நீர்ச்சத்தும் நிறைந்த சௌ சௌ, சிறந்த நோய் எதிர்ப்பு நிவாரணியாகவும், திகழ்கிறது.

தேவையான பொருட்கள்

சௌசௌ – 1
காய்ந்த மிளகாய் – 3
உளுந்து, கடலைப்பருப்பு – தலா 1 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் – அரை கப்
சின்ன வெங்காயம் – 10
பூண்டு – 2 பல்
உப்பு, எண்ணெய் – தேவைக்கு
புளி – சிறிதளவு

செய்முறை

சௌசௌவைத் தோலுடன் சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் உளுந்து, கடலைப் பருப்பு, சின்ன வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய், நறுக்கி வைத்துள்ள சௌசௌ ஆகியவற்றைத் தனித்தனியாக போட்டு வதக்கி எடுத்துவைத்துக்கொள்ளுங்கள்.
சூடு ஆறியதும் அவற்றுடன் உப்பு, புளி, தேங்காய்த் துருவல் சேர்த்து அரைத்தெடுங்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வரும் காதலர் தினத்தில் உங்கள் காதலை முன்மொழிய வெற்றிகரமான சூத்திரம் இதுதான்!

Pagetamil

கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் கழுவக்கூடாதா?

Pagetamil

பருவமடைந்த, பிரசவித்த பெண்களுக்கான பிரத்யேக உணவுகள்!

Pagetamil

கணவாய் வறுவல்

Pagetamil

வெங்காயத் தாளில் 10 விதமான ரெசிப்பி!

Pagetamil

Leave a Comment