தக்காளி ஆலிவ் சாலட்டில் உள்ள சத்துக்கள், அதை செய்வது எப்படி?

Date:

தக்காளிப் பழத்தில் விட்டமின் கே மற்றும் கல்சியம் சத்துக்கள் அதிகமாக உள்ளன. இன்று தக்காளி, ஆலிவ் சேர்த்து சத்தான சாலட் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பெங்களூரு தக்காளி – 2 வெள்ளரிக்காய் – 1
பிளாக் ஆலிவ் – 6
வெங்காயம் – 2
உப்பு – சுவைக்க
மிளகு தூள் – சுவைக்க
துளசி இலை – 3-4
பால்சமிக் வினிகர் (Balsamic vinegar) – 2 மேஜைக்கரண்டி

செய்முறை :

வெங்காயம், பிளாக் ஆலிவ், பெங்களூரு தக்காளியை துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
வெள்ளரிக்காயை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
துளசி இலையை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், பிளாக் ஆலிவ், வெள்ளரிக்காய், பெங்களூரு தக்காளியை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும். அடுத்து அதில் உப்பு, மிளகு தூள், பால்சாமிக் வினிகர் (பால்சாமிக் வினிகர்) சேர்த்து நன்றாக கலந்து துளசி இலை தூவி பரிமாறவும். சூப்பரான சத்தான தக்காளி ஆலிவ் சாலட் ரெடி.

spot_imgspot_img

More like this
Related

கடும் வெப்பம்: பல பகுதிகளில் எச்சரிக்கை நிலை

இன்று (18) கிழக்கு மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா,...

ஈரான் குற்றச்சாட்டை அமெரிக்கா மறுப்பு

அமெரிக்க தாக்குதலில் பொதுமக்கள் உள்கட்டமைப்பு சேதமடைந்ததாக ஈரான் குற்றச்சாட்டு; அமெரிக்கா மறுப்பு போர்நிறுத்த...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் விபரீத முடிவுக்கு இதுதான் காரணமா?

முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி. விக்ரமரத்ன நேற்று காலை (17) மலாபேயில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்