Pagetamil
இலங்கை

கொழும்பு வெடிகுண்டு தாக்குதல் எச்சரிக்கை வதந்தி!

கொழும்பில் குண்டுத் தாக்குதல் இடம்பெற போவதாக இன்று மாலை சமூக ஊடகங்களில் பரவிய போலி தகவல் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

“கொழும்பில் உள்ள இரண்டு முன்னணி ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலும், பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, மிரிஹான, நுகேகொட, கல்கிசை மற்றும் தெஹிவளை ஆகிய இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் எச்சரிக்கை இருப்பதாகக் கூறப்படும் பதிவுகள் முற்றிலும் பொய்யானவை. மக்கள் பீதியடைய வேண்டாம்“ என்று பொலிசார் தெளிவுபடுத்தினர்.

இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவும் இந்த தகவல் போலியானது என்பதை உறுதி செய்தார்.

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதலுக்குப் பிறகு சமூக வலைதளங்களில் பரவிய ஒரு இடுகை மீண்டும் திருத்தப்பட்டு மீண்டும் பரப்பப்பட்டது என்று கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சமத்துவத்திற்கு எதிரான உணவுக் கட்டணங்கள் – இரவீ ஆனந்தராஜா

east tamil

இன்றைய வானிலை

Pagetamil

3 வாரங்களில் 3,649 டெங்கு நோயாளர்கள்

Pagetamil

போதையில் தள்ளாடும் பொலிசார்

Pagetamil

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத் துறையின் சர்வதேச சட்ட ஆய்வு மாநாடு சனியன்று ஆரம்பம்!

Pagetamil

Leave a Comment