அறிகுறியற்ற தொற்றாளர்களிற்கு வீட்டில் வைத்து சிகிச்சை!

Date:

அறிகுறியற்ற கொவிட் -19 நோயாளிகளுக்கு மருத்துவர்களின் மேற்பார்வையில் வீட்டில் சிகிச்சை அளிக்கும் திட்டம் திங்கள்கிழமை முதல் தொடங்கப்படும்.

நிலவும் கோவிட் -19 நிலைமையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எட்டப்பட்டதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

கடும் வெப்பம்: பல பகுதிகளில் எச்சரிக்கை நிலை

இன்று (18) கிழக்கு மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா,...

ஈரான் குற்றச்சாட்டை அமெரிக்கா மறுப்பு

அமெரிக்க தாக்குதலில் பொதுமக்கள் உள்கட்டமைப்பு சேதமடைந்ததாக ஈரான் குற்றச்சாட்டு; அமெரிக்கா மறுப்பு போர்நிறுத்த...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் விபரீத முடிவுக்கு இதுதான் காரணமா?

முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி. விக்ரமரத்ன நேற்று காலை (17) மலாபேயில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்