உடல்நிலை குறித்து மம்முட்டி அதிர்ச்சி தகவல். பரபரப்பில் திரையுலகம்.

Date:

நடிகர் மம்முட்டி, தற்போது மலையாளத்தில் தனது மகன் துல்கர் சல்மான் தயாரிக்கும் ‘புழு’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் மம்முட்டி. அண்மையில் இவர், கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் பிரபல தனியார் மருத்துவமனையில், ரோபோட்டிக் அறுவை சிகிச்சை திட்ட துவக்க விழாவில் பங்கேற்றார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய மம்முட்டி, தனது இடதுகால் தசை நார் சேதமடைந்து 21 ஆண்டுகள் ஆனதாக தெரிவித்தார்.

அதற்கு அறுவை சிகிச்சை செய்தால் கால் குட்டை ஆகிவிடும் என்பதாலும், அதைவைத்து தன்னை கிண்டல் செய்வார்கள் என்பதாலும், இதுவரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். காலில் ஏற்பட்ட காயத்திற்கு நடிகர் மம்முட்டி 21 ஆண்டுகளாக அறுவை சிகிச்சை செய்துகொள்ளாதது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ரஷ்ய ஜனாதிபதி- ஈரான் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், திங்களன்று செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ஈரானிய வெளியுறவு...

செம்மணி புதைகுழி 3ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றைய தினம்...

தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் வழங்கல்

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்