‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தின் படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கிய சேரன்.

Date:

நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’. கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடித்துள்ள படத்தில், அவருக்கு ஜோடியாக இளம் நடிகை ஷிவாத்மிகா நடித்துள்ளார். படத்தில் இயக்குனரும், நடிகருமான சேரனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு முடிந்தது. தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

தொடர்ந்து, ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் சேரன் கீழே விழுந்து காயமடைந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சேரனுக்கு தலையில் 8 தையல்கள் போடப்பட்டதாம். தன்னால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்ற காரணத்தால், சிகிச்சை முடிந்த கையோடு வந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்துக் கொடுத்தாராம்.

spot_imgspot_img

More like this
Related

ஒரே வங்கிக்கணக்கிலிருந்து முஸ்லிம், சிங்கள அடிப்படைவாதிகளுக்கு சம்பளம்: ராஜபக்சக்களின் திருகுதாளங்களை அம்பலப்படுத்திய அனுர!

முன்னதாக பொது மக்களின் வரிப் பணம் எவ்வாறு அடிப்படைவாதத்திற்கு செலவிடப்பட்டது என்பது...

யாழ் வந்த பிக்குகள் சொன்னதென்ன?

யாழ்ப்பாணத்திற்கு நாங்கள் வந்து வித்தியசமான அனுபவங்களை பெற்றுக்கொண்டுள்ளோம். யாழ்ப்பாண மக்கள் எங்களை...

வல்வெட்டித்துறையில் குளிக்கச் சென்ற சிறுவன் பலி

யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொம்மாந்துறையில் உள்ள தோட்ட கிணறு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்