யாழில் புதிய இந்திய துணைத்தூதர் பதவியேற்றார்!

Date:

யாழ்பாண இந்திய துணைத் தூதரகத்தின் புதிய தூதுவராக ராகேஸ் நடராஜ் இன்று தனது அலுவலகத்தில் பதவியேற்றார்.

இதுவரை காலமும் துணைத் தூதுவராக இருந்த பாலச்சந்திரன் பதவியுயர்வு பெற்று வெளிநாடொன்றிற்கான தூதுவராக நியமிக்கப்பட்டதால் புதிய தூதுவர் நியமிக்கப்பட்டார்.

இவ்வாறு புதிய தூதுவராக நியமிக்கப்பட்ட இவர் இந்தியாவின் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதற்கு முன்னர் கண்டி இந்தியா உதவி உயர்தானியாராக பணிபுரிந்தார். இவ்வாறான நிலைமையிலையே யாழ் துணைத்தூதராக நியமிக்கப்பட்ட இவர் இன்றையதினம் தனது கடமைகளை சுப நேரத்தில் பொறுப்பேற்று பதவியேற்றுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் விபரீத முடிவுக்கு இதுதான் காரணமா?

முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி. விக்ரமரத்ன நேற்று காலை (17) மலாபேயில்...

ஹரக்கட்டா விவகாரம்: பிக்கு ஊடாக உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு இலஞ்சப்பணம் பரிமாற்றம்?

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான 'ஹரக்கட்டா'வின் மனைவியிடமிருந்து இலஞ்சமாகப் பெறப்பட்ட 1,200...

பிரதியமைச்சர் எரங்க குணசேகர, ஜகத் மனுவர்ண எம்.பிக்கு பிடியாணை

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்