ராஜகிரிய மேம்பாலம் அருகே நடந்த விபத்து சம்பவம் தொடர்பில் பிரபல பாடகி உமரியா சின்ஹவன்ச நேற்று மாலை வெலிக்கடை பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
உமரியாவின் வாகனம் முச்சக்கரவண்டி மீது மோதியதில் முச்சக்கரவண்டி சாரதி காயமடைந்தார்.
முச்சக்கர வண்டியின் சாரதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1