ஹிசாலினிக்கு நீதி கோரி அட்டனில் ஆர்ப்பாட்டம்!

Date:

பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்த டயகம சிறுமி ஹிசாலினியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என கோரி அட்டன் நகரில் ஆர்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

சமூக நல்வழி மன்றத்தின் ஏற்பாட்டில் அட்டன் மணிக்கூட்டு கோபுரத்திற்கு சந்தியில் இன்று (01) காலை 10 மணியளவில் ஆரம்பமாகிய இந்த ஆர்பாட்டத்தில் பெண்கள் உரிமையை பாதுகாப்போம், சட்டத்தை நசுக்காதே, சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதை தவிர்போம், போன்ற வாசகங்கள் ஏந்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

–க.கிஷாந்தன்-

spot_imgspot_img

More like this
Related

விளக்கமறியலில் உள்ள பெண் பொலிஸ் அதிகாரியை பணியிடை நீக்க நடவடிக்கை

மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களுக்குப் பொறுப்பான காவல்துறை பிரதி பொலிஸ்மா அதிபர்...

பிரகீத் எக்னொலிகொட வழக்கில் நீதிமன்றத்தில் நடந்தவை

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு, அதன் பின்னர் காணாமல் போன சம்பவம்...

UPDATE: தீபாவளி விடுமுறைக்கு வீடு திரும்பியவர்களின் சோக முடிவு!

கொழும்பு – கண்டி பிரதான வீதியில், வரக்காபொலவின் மஹேனப் பகுதியில், தீபாவளி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்