குறைந்த விலையில் புதிய Mi 20000mAh Hypersonic பவர் பேங்க் அறிமுகம்!

Date:

குறைந்த விலையில் புதிய Mi 20000mAh Hypersonic பவர் பேங்க் அறிமுகம்!

சியோமி நிறுவனம் Mi ஹைப்பர்சோனிக் பவர் பேங்கை அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட்போன்கள் மட்டுமில்லாமல் லேப்டாப்கள் உட்பட அனைத்து தயாரிப்புகளுக்குமான சரியான பாஸ்ட் சார்ஜிங் தீர்வாக இது இருக்கும் என்றும் சியோமி நிறுவனம் கூறுகிறது.

இந்த புதிய பவர் பேங்க் 20,000 எம்ஏஎச் பேட்டரி திறனுடன் வருகிறது. மேலும் இதன் பெயர் குறிப்பிடுவது போலவே இது பாஸ்ட் சார்ஜ் செய்யும் திறனுடன் வருகிறது மற்றும் 50W சூப்பர் பாஸ்ட் சார்ஜிங்கை வழங்குகிறது.

இந்த புதிய அறிமுகத்தின் மூலம், சியோமி நிறுவனம் இந்தியாவில் உள்ள தனது Mi வரம்பின் கீழ் உள்ள பவர் பேங்க்களை விரிவுபடுத்தியுள்ளது. நினைவூட்டும் வண்ணம், சியோமி ஏற்கனவே Mi சீரிஸ் மற்றும் ரெட்மி தொடரின் கீழ் பவர் பேங்குகளை விற்பனை செய்து வருகிறது. அவைகள் 10,000mAh மற்றும் 20,000mAh பேட்டரி திறன்களில் வருகின்றன.

spot_imgspot_img

More like this
Related

வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதாக மோசடி: முல்லைத்தீவு செய்தியாளர் கைது!

வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதாக குறிப்பிட்டு நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், முல்லைத்தீவு...

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கவின் சகோதரர் கைது!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவின் சகோதரரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான...

கபிலசந்திரசேனவின் மனைவிக்கு பிடியாணை

ஏர்பஸ் பரிவர்த்தனை தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, முன்னாள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்