மேலும் 61 கொரோனா மரணங்கள்!

Date:

கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 61 பேர் நேற்று (30) உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (31) உறுதிப்படுத்தினார்.

இதன்மூலம், இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,441 ஆக அதிகரித்துள்ளது.

இறந்தவர்களில் 36 ஆண்களும் 25 பெண்களும் அடங்குவர்.

இறந்தவர்களில் 42 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 19 பேர் 30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள்.

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க- ஈரான் சண்டை தொடர்கிறது!

கடந்த மாத போர் நிறுத்தத்தை முற்றிலுமாகச் சிதைத்த, ஒரு வார காலமாக...

கழிவு அகற்றும் உழவு இயந்திர பெட்டியில் பாதையாத்திரைகளுக்கான உணவு பொருட்கள் எடுத்துச் சென்ற வழங்கிய மட்டு மாநகர சபை

கதிர்காமம் புனித பாதை யாத்திரைகளுக்கு  காட்டுப்பகுதியில் செல்பவர்களுக்கு மட்டக்களப்பு மாநகரசபையின் குப்பை...

மியான்மர் கடற்கரையில் இரு அகதி படகுகள் மாயம்: 500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக ஐ.நா. தகவல்

மியான்மரில் நிலவும் வன்முறையிலிருந்து தப்பிச் சென்ற ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்