27 C
Jaffna
December 18, 2024
Pagetamil
இலங்கை

வடக்கில் தடுப்பூசி செலுத்தியோர் விபரம்!

வட மாகாணத்தில் இன்று 54,769 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
வடக்கில் இன்று (30) தடுப்பூசி செலுத்தியவர்களின் பட்டியலை வடக்கு சுகாதார சேவைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, யாழ் மாவட்டத்தில் 22,019 பேரும், வவுனியா மாவட்டத்தில் 14,582, கிளிநொச்சி மாவட்டத்தில்  7,825 பேரும், முல்லைத்தீவு மாட்டத்தில் 10,343 பேருமாக, வடக்கில் மொத்தம் 54,769 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
இதேவேளை, யாழ் மாவட்டத்தில்தடுப்பூசி செலுத்தியவர்கள் விபரமும் வெளியிடப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

east tamil

ரூ.150,000 ஆக உயர்ந்த வரிவிலக்கு… குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு அதிக வரிவிலக்கு!

Pagetamil

இலங்கை தமிழ் அரசு கட்சியின் 75வது ஆண்டு நிறைவு

Pagetamil

நிசாம் காரியப்பர் எம்.பியாக பதவிப்பிரமாணம்!

Pagetamil

பொது நிதி தொடர்பான குழுவின் தலைவராக ஹர்ஷ டி சில்வா நியமனம்!

Pagetamil

Leave a Comment