இரண்டு எலிகளை ஒரே நேரத்தில் விழுங்கும் இரண்டு தலை பாம்பு (VIDEO)

Date:

அமெரிக்காவில் பாம்பு ஆராய்ச்சியாளர் ஒருவரின் பராமரிப்பில் உள்ள பென் அண்ட் ஜெர்ரி என்ற இரண்டு தலை பாம்பு ஒரே நேரத்தில் இரண்டு வாய்களையும் பயன்படுத்தி இரண்டு எலிகளை விழுங்கும் காட்சிகள் வைரலாகி வருகின்றன.

அமெரிக்காவின் பாம்பு ஆராய்ச்சி நிபுணர் பிரையன் பார்சிக், மிச்சிகனில் இந்த காட்சியை படம்பிடித்து, அந்த காட்சிகளை தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்து கொண்டார்.

பைசெபாலி விளைவினால் இரட்டை தலை உருவாகிறது. இது ஒரு கருவின் முழுமையற்ற பிளவிலிருந்து ஏற்படுகிறது.

அவை எப்போதும் ஒரே நேரத்தில் சாப்பிடுவதில்லை.

இரண்டு தலை விலங்குகளில் 99 சதவிகிதம் பிறந்து ஒரு வருடம் கூட உயிர்வாழ்வதில்லை. ஆனால் பார்க்ஜிக் இப்போது பாம்பு 25 ஆண்டுகள் வரை வாழுமென பிரையன் பார்சிக் எதிர்பார்க்கிறார்.

வீடியோவை காண இங்கு அழுத்துங்கள்.

இந்த பாம்பிற்கு இரட்டை தலையிருந்தாலும், ஒரே ஒரு செரிமான அமைப்பைக் கொண்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

கஸ்ஸப தேரர் குழுவிற்கு மனநல, போதைப்பொருள் சோதனை

அநுராதபுரம் ருவான்வெலிசாய அருகே நீதிமன்ற உத்தரவுகளைப் புறக்கணித்து சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில்...

இளம்பெண் படுகொலை: காதலன் கைது!

நுவரெலியாவில் உள்ள தங்குமிடம் ஒன்றில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்...

மரணப்படுக்கையிலிருக்கும் சிவாஜியை நீதிமன்றத்தில் ஆஜராக சொல்கிறது ரிஐடி!

யாழ்ப்பாணம் , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிவாஜிலிங்கம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்